VEDIC ASTROLOGY

பாரம்பரிய ஜோதிட முறை என்பது வேதகால  ஜோதிடம் ஆகும்.   இந்த வேதகால  ஜோதிடம் என்பது ராமாயணம் மகாபாரதம் ஆகிய காலங்களிலேயே கணக்கிட்டு ஜாதக பலன்  நிர்ணயிக்கப்பட்டது என்று கூறலாம்.  பிறகு மன்னர் காலத்தில் மன்னர்கள், ராணிகள்  ஆகியவர்களால்  ஜோதிட பலன் கூறப்பட்டுள்ளது.  இது பல நூல்களில் இடம்பெற்றுள்ளது.  அவ்வாறாக இது தொடர்ந்து தற்போதைய காலம் வரை அழியாமல் இந்த ஜோதிட முறையை  பின்பற்றப்படுகிறது. Vedic astrology in Tamil

பாரம்பரிய ஜோதிட முறை என்பது  ராசி கட்டத்தில் உள்ள ராசிகளை  கொண்டு பலன்  சொல்லப்பட்டது.  பிறகு 27 நட்சத்திரங்களைக் கொண்டு   ஒருவர் பிறக்கும்  ஜென்ம நட்சத்திர பலன் சொல்லப்பட்டது.   பிறகு  பாரம்பரிய ஜோதிடத்தை சூரிய உதயத்தின் அடிப்படையில் லக்னத்தை கொண்டு  பலன் நிர்ணயிக்கப்பட்டது. 

பெரும்பான்மையான மக்களுக்கு  லக்னம் என்றால் தெரியாது.  ஆனால் ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம் ஓரளவு தெரிந்திருக்கும்.  ஆனால் லக்னத்தை கொண்டு பலன் நினைக்கும்போது அது துல்லியமான பலனை நிர்ணயம் செய்ய முடியும்.  இதை விரிவாக எவ்வாறு பலன் நிர்ணயம்  செய்வது என்று அடிப்படை ஜோதிடத்தில் இருந்து பார்க்கலாம்.

 நவகிரகங்கள் :

1. சூரியன்
2. சந்திரன்
3.  செவ்வாய்
4. ராகு
5. குரு
6. சனி
7. புதன்
8. கேது
9.  சுக்கிரன்

12 ராசிகள் அதன் அதிபதிகள் : (Vedic astrology)

01. மேஷம் –  செவ்வாய்
02. ரிஷபம்  – சுக்கிரன்
03. மிதுனம்  – புதன்
04. கடகம்  – சந்திரன்
05. சிம்மம் – சூரியன்
06. கன்னி  – புதன்
07. துலாம்   – சுக்கிரன்
08. விருச்சகம்  – செவ்வாய்
09. தனுசு  – குரு
10. மகரம் – சனி
11. கும்பம் – சனி
12. மீனம்  – குரு

ராகு கேது கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை.  அது ராசிக்கட்டத்தில் எங்கு இருக்கிறதோ அதுவே சொந்த வீடாக கருதப்படுகிறது.

Vedic astrology in tamil

27 நட்சத்திரங்கள் : Vedic astrology in Tamil

01. அஸ்வினி

02. பரணி

03.  கார்த்திகை

04. ரோகிணி

05. மிருகசீரிஷம்

06. திருவாதிரை

 07. புனர்பூசம்

08.  பூசம்

09. ஆயில்யம்

10. மகம்

11. பூரம்

12. உத்திரம்

13. அஸ்தம்

14. சித்திரை

15. சுவாதி

16. விசாகம்

17. அனுஷம்

18. கேட்டை

19. மூலம்

20. பூராடம்

21.  உத்திராடம்

22. திருவோணம்

23. அவிட்டம்

24. சதயம்

25. புரட்டாதி

26. உத்திரட்டாதி

 27. ரேவதி

Rasi Natchathiram patham