KP ASTROLOGY

KP SYSTEM IN TAMIL ( KS.KRISHNAMURTI PADDHATHI)

தமிழில்  கே.பி ஜோதிடம் படிக்கும்   ஆர்வமுள்ளவர்களுக்கு மிக எளிமையான முறையில் கற்றுக் கொள்ளும் வகையில் இந்த  பாடங்கள் கீழ்கண்ட முறையில்  கொடுக்கப்பட்டுள்ளது.  கேபி ஜோதிடம் என்பது ஒரு தனிப்பட்ட ஜாதகத்தை ஆராய்ந்து  பலன் கூறும் வகையில் உருவாக்கினார் கே எஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.  இந்த ஜோதிடம் என்பது 27  நட்சத்திரத்தை  உப  நட்சத்திரம் (sub lord) என்ற அடிப்படையில்  பிரிக்கப்பட்டு  பலன்  நிர்ணயிக்கப்படுகிறது.  kp astrology in tamil

கே.பி ஜோதிட முறையை  ஒவ்வொரு  தலைப்புகளையும் (Topic)  முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் கற்றுக்கொள்ள கீழ்கண்ட முறையில் பின்பற்றவும். கேபி ஜோதிட முறையை படிப்படியாக (step by step) பயின்று  பயன்பெறும் வகையில்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (KP astrology methods)

கே.பி ஜோதிட முறை தமிழில் : (Click this Below title)

கே.பி ஜோதிடம் என்றால் என்ன?

12 பாவங்கள் (Bhavam)  மற்றும் அதன் விளக்கங்கள் :

 முதல் பாவம்
 இரண்டாம் பாகம்
 மூன்றாம் பாவம்
 நான்காம் பாகம்
 ஐந்தாம் பாகம்
ஆறாம் பாகம்
ஏழாம் பாவம்
எட்டாம் பாவம்
ஒன்பதாம் பாவகம்
பத்தாம் பாவம்
 பதினொன்றாம் பாவம்
பன்னிரண்டாம் பாவம்

kp astrology in tamil

ஒன்பது கிரக காரகங்கள்  மற்றும் அதன் விளக்கங்கள்

சூரியன்
சந்திரன்
செவ்வாய்
ராகு
குரு
சனி
 புதன்
கேது
சுக்கிரன்

ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம்  கணித்தல்

உப நட்சத்திரம் கணக்கீடுகள் ( sub lord calculation )

உப நட்சத்திர அட்டவணை ( Sub lord table )